பாக்டீரியா உருவாக்கும் குடல் புற்றுநோய் – ஒரு அமைதியான அச்சுறுத்தல்! சுகாதார உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக இருந்து வருவது தான் புற்றுநோய். இதில், வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer) இன்று அதிகம் பேசப்படும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) நடத்திய சமீபத்திய ஆய்வில், இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக H. Pylori (Helicobacter pylori) என்ற பாக்டீரியா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாக்டீரியா மூலமான புற்றுநோய்? 2008 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் பிறந்த சுமார் 1.56 கோடி பேர் , எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதில், 76% பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பது H. Pylori என்ற பாக்டீரியா தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆச்சரியமானதோடு, கவலையை ஏற்படுத்தும் தகவலும் கூட. எச்சரிக்கையின்றி பரவும் பாக்டீரியா H. Pylori பாக்டீரியா, பொதுவாக குழந்தைப் பருவத்தில் தான் உடலில் புகுகிறது. அசுத்தமான உணவுகள், நம்மால் குடிக்கப்படும் நீர், அல்லது பாதிக்கப்பட்ட நபர்களைத் தொடுதல் போன்றவற்றின் மூலம்...
Tamil Tech Market - தமிழ் டெக் மார்க்கெட்
Tamil Tech Mart என்பது தொழில்நுட்பம், மொபைல், கணினி, இணைய பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் உலகம் சார்ந்த அனைத்தையும் தமிழில் எளிமையாக அறிய உருவானது. இங்கே நீங்கள் software ஆலோசனைகள், free tools, tech tips, மற்றும் online வருமான வழிகள் போன்றவை குறித்து பயனுள்ள தகவல்களை பெறலாம். உங்கள் டிஜிட்டல் உலகத்தை செழிக்கச் செய்கிறோம்! - இன்ஷா அல்லாஹ்…! அபூ ரய்fப்